மல்பெரி சாகுபடி பரப்பு : 2 ஏக்கர்
பட்டுப்புழு வளர்ப்பு அறை : 60’ x 20’ (அடி)
அ. மல்பெரி சாகுபடி மற்றும் பராமரிப்பு செலவு
வ.எண் |
விவரங்கள் |
தொகை (ரூ.) |
1. |
உழவு |
1,000.00 |
2. |
தொழு உரம் 16 டன் @ 450 ரூ / டன் |
7,200.00 |
3. |
பார் அமைக்க கூலி |
1,600.00 |
4. |
மல்பெரி நடவு குச்சி / நாற்று @ 1 ரூ / 1 |
10,000.00 |
5. |
நடவு செலவு |
1,000.00 |
6. |
களை எடுத்தல் |
3,000.00 |
7. |
உரம் இடுதல் |
1,500.00 |
8. |
இலை வழி ஊட்டச்சத்து தெளித்தல் |
500.00 |
9. |
நீர்ப்பாசனம் செய்தல் |
800.00 |
|
மொத்தம் |
26,600.00 |
ஆ. பட்டுப்புழு வளர்ப்பு அறை அமைத்தல்
1. |
பட்டுப்புழு வளர்ப்பு அறை (60’ x 20’) 1200 ச.அடி |
|
1,25,000.00 |
2. |
சுவர் எழுப்புதல் (7’ - 8’ அடி) சிமெண்ட் கல் |
3. |
கூரை அமைத்தல் - (தென்னங்கீற்று கொண்டு) |
4. |
கதவு (6’ x 4’) |
5. |
சன்னல் 6’ x 3’ – 13 எண்ணிக்கை |
6. |
சிமெண்ட் தரை அமைத்தல் |
இ. புழு வளர்ப்பிற்கான தளவாடச் செலவு
வ.எண் |
விவரங்கள் |
தொகை (ரூ.) |
1. |
தண்டு அறுவடை தாங்கிகள் 1500 ச.அடி ( 1 ச.அடி ரூ.7) |
10,500.00 |
2. |
சந்திரிக்கை எண்ணிக்கை @ 40 ரூ |
12,000.00 |
3. |
படுக்கை சுத்தம் செய்யும் வலை 100 மீ @ 2 ரூ / மீ |
2,000.00 |
|
மொத்தம் |
24,500.00 |
ஈ. பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் கூட்டுப்புழு உற்பத்தி / ஆண்டு
1. |
ஒரு ஆண்டிற்கு பட்டுப்புழு வளர்ப்பு |
10 தடவை |
2. |
தேவைப்படும் முட்டைத் தொகுதிகள் (10 x 200 டி.எப்.எல்) |
20,000 |
உ. பட்டு வளர்ப்பு செலவு
வ. எண் |
விவரங்கள் |
தொகை (ரூ.) |
1. |
முட்டைத் தொகுதியின் விலை 20,000 டி.ஐப்.எல் @ 5 ரூ / டி.ஐப்.எல் |
5,000.00 |
2. |
மல்பெரிக்கு மருந்துதெளித்தல் 10 தடவை @ 500 / தடவை |
5,000.00 |
3. |
கூலி ஆள் |
30,000.00 |
4. |
இரசாயன உரம் |
5,000.00 |
5. |
களை எடுப்பு 10 தடவை @ 500 / தடவை |
5,000.00 |
6. |
பூச்சி மருந்து மற்றும் தெளி உரச்செலவு |
2,500.00 |
7. |
நீர்ப்பாசனம் |
2,500.00 |
8. |
கூட்டுப்புழுவை சந்தைக்கு எடுத்துப் போகும் போக்குவரத்துச் செலவு |
5,600.00 |
|
மொத்தம் |
60,100.00 |
ஊ. வருமானம்
வ.எண் |
விவரங்கள் |
தொகை (ரூ.) |
1. |
பட்டுக்கூடு @ 75 கிலோ / 100 டி.ஐப்.எல் ஒரு ஆண்டிற்கு |
1,400 கிலோ |
2. |
பட்டுக்கூடு @ ரூ. 120 / கிலோ |
1,68,000.00 |
3. |
ஆண்டு செலவு |
60,100.00 |
|
நிகர வருமானம் |
1,07,800.00 |
|